கலைஞானி
kalaignyaani
நூலுணர்ந்தோன் , சாத்திரமறிந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாஸ்திர மறிந்தோ-ன்-ள் நண்ணிலேன் கலைஞானிகடம்மொடும் (திருவாச.26, 6). One well versed in arts and sciences;
Tamil Lexicon
kalai-njāṉi
n. id. + njānin.
One well versed in arts and sciences;
சாஸ்திர மறிந்தோ-ன்-ள் நண்ணிலேன் கலைஞானிகடம்மொடும் (திருவாச.26, 6).
DSAL