Tamil Dictionary 🔍

கலைமான்

kalaimaan


ஆண்மான் ; மான்வகை ; கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மான்வகை. கலைமான் வினாயது (திருக்கோ. 53, கொளு) Stag; சரசுவதி. கலைமான்றனை நன்முறை திரியாக் காயத்திரியை முகநோக்கி (சேதுபு. காயத்.32). Sarasvatī;

Tamil Lexicon


ஆண்மான், சரச்சுவதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stag.

Miron Winslow


kalai-māṉ
n. கலை+. [M.kalamān.]
Stag;
மான்வகை. கலைமான் வினாயது (திருக்கோ. 53, கொளு)

kalai-māṉ
n. கலை+.
Sarasvatī;
சரசுவதி. கலைமான்றனை நன்முறை திரியாக் காயத்திரியை முகநோக்கி (சேதுபு. காயத்.32).

DSAL


கலைமான் - ஒப்புமை - Similar