Tamil Dictionary 🔍

கலியாணமண்டபம்

kaliyaanamandapam


திருமணம் நடக்கும் கோயில் மண்டபம் ; திருமண மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருக்கல்யாணம் நடக்குங் கோயில் மண்டபம். Spacious hall in a temple for a marriage celebration;

Tamil Lexicon


மணமண்டபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hall for a splendid marriage ceremony.

Miron Winslow


kaliyāṇa-maṇṭapam
n. id. +.
Spacious hall in a temple for a marriage celebration;
திருக்கல்யாணம் நடக்குங் கோயில் மண்டபம்.

DSAL


கலியாணமண்டபம் - ஒப்புமை - Similar