Tamil Dictionary 🔍

மங்கலப்பொருத்தம்

mangkalapporutham


செய்யுள் முதன்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது. (வெண்பாப். முதன்மொழி. 2) Rule of propriety by which a maṅkala-c-col is used at the commencement of a poem, one of ten ceyyuṇmutaṉ-moḷi-p-poruttam, q.v.;

Tamil Lexicon


maṅkala-p-poruttam
n. மங்கலம்+. (Poet.)
Rule of propriety by which a maṅkala-c-col is used at the commencement of a poem, one of ten ceyyuṇmutaṉ-moḷi-p-poruttam, q.v.;
செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது. (வெண்பாப். முதன்மொழி. 2)

DSAL


மங்கலப்பொருத்தம் - ஒப்புமை - Similar