குலுங்கு
kulungku
III. v. i. be shaken, be agitated, totter, அசை; 2. tremble, shudder, நடுங்கு; 3. be full or prolific, நிறைந்திரு. மரத்தில் பழம் குலுங்கியிருக்கிறது, the tree teems with fruits. குலுங்கச் சிரித்தாள், she shook her sides with laughter.
J.P. Fabricius Dictionary
, [kulungku] கிறது, குலுங்கினது, ம், குலுங்க, ''v. n.'' To be shaken, agitated, jarred--as a person riding in a palankeen, &c, அசைய. 2. To tremble, shudder, quake with fear, நடுங்க. ''(p.)'' உலகத்தைக்குலுங்கப்பண்ணிப்போட்டான். He shook the earth--spoken of a conquerer. அவன்வயிறுகுலுங்கிப்போயிற்று. His bowels were agitated by jolting.
Miron Winslow