Tamil Dictionary 🔍

குலிங்கம்

kulingkam


ஊர்க்குருவி ; குதிரை ; ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை. (அக. நி.) Horse; ஒரு தேசம். தேமரு வலங்கற் குலிங்கரில் (பாரத. பத்தாம். 27). 1. Name of a country; ஊர்க்குருவி. (சூடா.) 2. Sparrow; தீங்குசெய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப் போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை. (வேதாரணிய. கக்கீவ். 40.) 3. A fabulous bird which peraches good behavious, but itself persists in evil doing;

Tamil Lexicon


s. a sparrow, ஊர்க்குருவி; 2. a crow, காகம்; 3. a country; 4. a fabulous bird preaching good behaviour but itself doing evil. குலிங்கர், the people of the குலிங்கம் country.

J.P. Fabricius Dictionary


, [kulingkam] ''s.'' A sparrow, ஊர்க்குருவி. Wils. p. 234. KULINGAKA. 4. The crow, காக் கை. 3. A country, one of the eighteen. See தேசம்.

Miron Winslow


kuliṅkam,
n. Kulimgṅa.
1. Name of a country;
ஒரு தேசம். தேமரு வலங்கற் குலிங்கரில் (பாரத. பத்தாம். 27).

2. Sparrow;
ஊர்க்குருவி. (சூடா.)

3. A fabulous bird which peraches good behavious, but itself persists in evil doing;
தீங்குசெய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப் போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை. (வேதாரணிய. கக்கீவ். 40.)

kuliṅkam
n. cf. கலிங்கம்.
Horse;
குதிரை. (அக. நி.)

DSAL


குலிங்கம் - ஒப்புமை - Similar