Tamil Dictionary 🔍

கலகலம்

kalakalam


பறவை ஒலி ; பேரிரைச்சல் ; அணிகலச் செப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரிரைச்சல். 2. Hullabaloo, confused noise of a crowd; பறவையொலி. 1. Chirping of birds;

Tamil Lexicon


, [kalakalam] ''s.'' Chirping noise, &c., of birds, பறவைக்குரல். 2. The confused noise of a crowd இரைச்சல். Wils. p. 2. KALA KALA.

Miron Winslow


kala-kalam
n. கலகல. [T. kalakalamu.]
1. Chirping of birds;
பறவையொலி.

2. Hullabaloo, confused noise of a crowd;
பேரிரைச்சல்.

DSAL


கலகலம் - ஒப்புமை - Similar