Tamil Dictionary 🔍

கலிகாலம்

kalikaalam


கலியுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியுகம். கங்குபூசி வருகின்ற கலிகால மெனவே (கம்பரா. விராதன்.14). The Iron age;

Tamil Lexicon


கலியுகம், கொடுமையானகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A time of misery, bad times--as resulting from the pre sent age, கொடுமையானகாலம். கலிதீர்த்தான். He who put an end to misery.

Miron Winslow


kali-kālam
n. id.+.
The Iron age;
கலியுகம். கங்குபூசி வருகின்ற கலிகால மெனவே (கம்பரா. விராதன்.14).

DSAL


கலிகாலம் - ஒப்புமை - Similar