கற்றாழை
katrraalai
ஒரு பூடு ; சிவப்புக் கற்றாழை ; கற்றாழைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பூடு. (பதார்த்த. 370, தலைப்பு.) 1. Aloe, m.sh. Aloe vera ; சிவப்புக்கற்றாழை. 2. Curacoa aloes, m.sh., Aloe vera-officinalis ; கற்றாழைவகை 3. Barbadoes aloe, m.sh., Aloe vera-typica ;
Tamil Lexicon
s. (கல்) the wild aloe.
J.P. Fabricius Dictionary
ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Indian aloe; Aloe Indica. ''(Royle.)''
Miron Winslow
kaṟṟāḻai
n. கல் + தாழை. [M. kaṟṟavāḻa.]
1. Aloe, m.sh. Aloe vera ;
ஒரு பூடு. (பதார்த்த. 370, தலைப்பு.)
2. Curacoa aloes, m.sh., Aloe vera-officinalis ;
சிவப்புக்கற்றாழை.
3. Barbadoes aloe, m.sh., Aloe vera-typica ;
கற்றாழைவகை
DSAL