Tamil Dictionary 🔍

கற்றளிப்புறம்

katrralippuram


கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்குவிட்ட இறையிலி நிலம். (M. E. R. 45 of 1928-29.) Endowment made to a temple;

Tamil Lexicon


kaṟṟaḷi-p-puṟam
n. கற்றளி+.
Endowment made to a temple;
கோயிற்குவிட்ட இறையிலி நிலம். (M. E. R. 45 of 1928-29.)

DSAL


கற்றளிப்புறம் - ஒப்புமை - Similar