Tamil Dictionary 🔍

அகப்புறம்

akappuram


ஒருசார் தொடர்புகொண்டு புறம்பானது. 1. That which is related to, but is not of the essence; (தொல்.பொ.54, உரை.) 2. Unreciprocated or unequal love. See அகத்திணைப்புறம்.

Tamil Lexicon


, [akppuṟm] ''s.'' Enjoyment in love on the part of one only, கைக்கிளையும் பெ ருந்திணையும். 2. Ten enjoyments treated of in the book called அகப்பொருள், ''viz.,'' காந்தள், வள்ளி, சுரநடை, முதுபாலை, தாபதம், தபுதாரம், குற்றி சை, குறுங்கலி, இல்லாண்முல்லை, and பாசறை முல்லை. ''(p.)''

Miron Winslow


aka-p-puṟam
n. id.+.
1. That which is related to, but is not of the essence;
ஒருசார் தொடர்புகொண்டு புறம்பானது.

2. Unreciprocated or unequal love. See அகத்திணைப்புறம்.
(தொல்.பொ.54, உரை.)

DSAL


அகப்புறம் - ஒப்புமை - Similar