கற்பற்று
katrpatrru
கிட்டக்கல். (W.) 2. Stony concretion in chemical preparation, minerals, etc., to be cleared away; கல்பற்றுகையாகிய குற்றமுள்ள மாணிக்கம். லசுநியும் த்ராஸமும் கற்பற்றுமுடையன (S.I.I. ii, 78). 1. Unpolished ruby adhering to the ore;
Tamil Lexicon
கிட்டக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Stony concretion in chemical preparation, minerals, &c., to be cleared away, கிட்டக்கல்.
Miron Winslow
kaṟ-paṟṟu
n. கல் +.
1. Unpolished ruby adhering to the ore;
கல்பற்றுகையாகிய குற்றமுள்ள மாணிக்கம். லசுநியும் த்ராஸமும் கற்பற்றுமுடையன (S.I.I. ii, 78).
2. Stony concretion in chemical preparation, minerals, etc., to be cleared away;
கிட்டக்கல். (W.)
DSAL