Tamil Dictionary 🔍

கோயிற்பற்று

koayitrpatrru


கோயிலுக்குரிய நிலம் முதலியவை ; கிறித்தவக் கோயிலின் அதிகாரத்திற்குட்பட்ட ஊர்ப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறிஸ்தவக் கோயிலின் அதிகாரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி. Chr. 2. Parish district belonging to a church; கோயிலுக்குரிய நிலம் முதலியவை. Loc. 1. Lands, etc., belonging to a temple;

Tamil Lexicon


ஊர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A parish, or districts belonging to a church.

Miron Winslow


kōyiṟ-paṟṟu,
n. id. +.
1. Lands, etc., belonging to a temple;
கோயிலுக்குரிய நிலம் முதலியவை. Loc.

2. Parish district belonging to a church;
கிறிஸ்தவக் கோயிலின் அதிகாரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி. Chr.

DSAL


கோயிற்பற்று - ஒப்புமை - Similar