கற்பனை
katrpanai
புனைந்துரை ; வருணனை ; கட்டளை ; சங்கற்பம் ; காரிய ஏற்பாடு ; இல்லாததைக் கட்டிச்சொல்லுதல் ; கபடம் ; பொய்த்தோற்றம் ; கல்வி ; போதனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரிய ஏற்பாடு. அழல்வேள்வியின் கற்பனைக்குதவி தருகென (பாரத. இராசசூ. 64). 3. Prescribed plan ; வருணனை. 5. (Poet.) Description ; சங்கற்பம். அவன்றிருக்களத்திலலதலங்கல்போடே னென்னக் கற்பனை கொண்டனள் (சேதுபு. அகத். 16). 1. Determination, vow ; இல்லாததைக் கட்டிச் சொல்லுகை. என்மேற் கூறிய மொழி கற்பனையாகும். 4. Fabrication, invention ; கல்வி. (திருக்கோ. 22, உரை.) 1. Learning study ; அத்தியாசம். (வேதா. சூ. 68, உரை.) 7. Illusion or illusory superimpositon ; கபடம். வாதாபி கற்பனை யகன்று (கந்தபு. திருக்கல். 61). 6. Guile, deceit ; கட்டளை. காவல்கொ ணீயெனக் கற்பனை செய்தான் (கந்தபு. மகாசா. 68). 2. Command, order ; போதனை. அருங்கற்பனை கற்பித்தாண்டாய் (திருவாச. 21,7). 2. Teaching, instruction ;
Tamil Lexicon
s. (கல் v.) learning, கல்வி; 2. instruction, படிப்பனை.
J.P. Fabricius Dictionary
karpane கற்பனெ imagination, inventiveness
David W. McAlpin
, [kaṟpaṉai] ''s.'' Elegance in poetry or explanation, புனைந்துரை. Wils. p. 23.
Miron Winslow
kaṟpaṉai
n. கல்-..
1. Learning study ;
கல்வி. (திருக்கோ. 22, உரை.)
2. Teaching, instruction ;
போதனை. அருங்கற்பனை கற்பித்தாண்டாய் (திருவாச. 21,7).
kaṟpaṉai.
n. kalpanā
1. Determination, vow ;
சங்கற்பம். அவன்றிருக்களத்திலலதலங்கல்போடே னென்னக் கற்பனை கொண்டனள் (சேதுபு. அகத். 16).
2. Command, order ;
கட்டளை. காவல்கொ ணீயெனக் கற்பனை செய்தான் (கந்தபு. மகாசா. 68).
3. Prescribed plan ;
காரிய ஏற்பாடு. அழல்வேள்வியின் கற்பனைக்குதவி தருகென (பாரத. இராசசூ. 64).
4. Fabrication, invention ;
இல்லாததைக் கட்டிச் சொல்லுகை. என்மேற் கூறிய மொழி கற்பனையாகும்.
5. (Poet.) Description ;
வருணனை.
6. Guile, deceit ;
கபடம். வாதாபி கற்பனை யகன்று (கந்தபு. திருக்கல். 61).
7. Illusion or illusory superimpositon ;
அத்தியாசம். (வேதா. சூ. 68, உரை.)
DSAL