Tamil Dictionary 🔍

கற்கேணி

katrkaeni


பாறையை வெட்டி உண்டாக்கப்படும் கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாறையை வெட்டி உண்டாக்கப்பட்ட கேணி நெடியகயிறிட் டிறைக்கின்ற கற்கெணி நீருண்ப தாய் (அறப். சத.49). Well sunk in a rock;

Tamil Lexicon


kaṟ-kēṇi
n. id,+.
Well sunk in a rock;
பாறையை வெட்டி உண்டாக்கப்பட்ட கேணி நெடியகயிறிட் டிறைக்கின்ற கற்கெணி நீருண்ப தாய் (அறப். சத.49).

DSAL


கற்கேணி - ஒப்புமை - Similar