கற்காண்டல்
katrkaandal
போரிட்ட வீரனது உருவம் அமைப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரிற்பட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்ளவதக் கூறும் புறத்துரை. (பு வெ.10, பொதுவியற்.8) Theme of selecting a stone to cut the form and inscribe the memoirs of a fallen hero
Tamil Lexicon
kaṟ-kāṇṭal
n. கல்+. (Puṟap.)
Theme of selecting a stone to cut the form and inscribe the memoirs of a fallen hero
போரிற்பட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்ளவதக் கூறும் புறத்துரை. (பு வெ.10, பொதுவியற்.8)
DSAL