Tamil Dictionary 🔍

கற்கண்டு

katrkandu


கருப்பஞ்சாற்றுக் கட்டி ; அணிகலவகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணவகை. கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டு (S. I. I. ii, 413). A kind of ornament; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.) Rockcandy;

Tamil Lexicon


s. see under கல், (s)

J.P. Fabricius Dictionary


கறுப்புக்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sugar-candy.

Miron Winslow


kaṟ-kaṇṭu
n. கல் + .
Rockcandy;
பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)

kaṟkaṇṭu
n. prob. கல்+.
A kind of ornament;
ஆபரணவகை. கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டு (S. I. I. ii, 413).

DSAL


கற்கண்டு - ஒப்புமை - Similar