கற்குடல்
katrkudal
பேதிமருந்துக்கு எளிதில் மலம் கழியாத குடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேதிமருந்துக்கு எளிதில் மலம் நெகிழ்தலில்லாத குடால். Hard of costive bowels, as not amenable to mild purgatives;
Tamil Lexicon
, ''s.'' Costiveness, consti pation, மந்தக்குடல்.
Miron Winslow
kaṟ-kuṭal
n. id.+.
Hard of costive bowels, as not amenable to mild purgatives;
பேதிமருந்துக்கு எளிதில் மலம் நெகிழ்தலில்லாத குடால்.
DSAL