கோரைப்பல்
koaraippal
விகாரமான பல் ; நீண்ட பெரிய பல் ; பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல். (இங். வை. 9.) Canine tooth;
Tamil Lexicon
kōrai-p-pal
n. id.+.cf. கோரப்பல்.
Canine tooth;
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல். (இங். வை. 9.)
DSAL