Tamil Dictionary 🔍

கறிமசாலை

karimasaalai


கறிக்கிடும் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறிக்குரிய சம்பாரப்பொடி முதலியன. Ingredients of curry ;

Tamil Lexicon


கறிச்சரக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The ingredients of curry.

Miron Winslow


kaṟi-macālai
n. id. +.
Ingredients of curry ;
கறிக்குரிய சம்பாரப்பொடி முதலியன.

DSAL


கறிமசாலை - ஒப்புமை - Similar