Tamil Dictionary 🔍

கர்ப்பூரம்

karppooram


பொன். (பிங்.) Gold ; முகவாசங்களுள் ஒன்றான பச்சைக்கர்ப்பூரம். (சீவக. 838, உரை.) 2. Camphor in its native state, one of five mukavācam, q.v.; எரிக்குங் கர்ப்பூரம். 1. Common camphor ; . 3. See கர்ப்பூரமரம்.

Tamil Lexicon


கருப்பூரம், s. camphor, சூடன்; 2. gold பொன். கர்ப்பூரத்தைலம், camphor oil. கர்ப்பூரப் புல்லு, a grass of camphor smell, lemon grass. கர்ப்பூர மரம், camphor tree. கர்ப்பூரவள்ளி, -வல்லி, a camphor smelling plant, coleus aromaticus; 2. thick leaved lavender, anisochilus carnosum. கர்ப்பூரவாயன், a liberal man (opp. to நாறல்வாயன், a miser). ஆரதி (தீப) கர்ப்பூரம், a kind of camphor used as incense in temples. கர்ப்பூராரத்தி (கர்ப்பூர+ஆரத்தி) waving of lighted camphor. பச்சைக் கர்ப்பூரம், crude camphor.

J.P. Fabricius Dictionary


[karppūram ] --கருப்பூரம், ''s.'' Cam phor, சூடன், Camphora officinarum. Wils. p. 197. KARPURA. 2. ''(p.)'' Gold, பொன். 3. One of the five perfumes-crude cam phor, பஞ்சவாசத்தொன்று.

Miron Winslow


karppūram
n. karpūra.
1. Common camphor ;
எரிக்குங் கர்ப்பூரம்.

2. Camphor in its native state, one of five mukavācam, q.v.;
முகவாசங்களுள் ஒன்றான பச்சைக்கர்ப்பூரம். (சீவக. 838, உரை.)

3. See கர்ப்பூரமரம்.
.

karppūram
n. karbūra.
Gold ;
பொன். (பிங்.)

DSAL


கர்ப்பூரம் - ஒப்புமை - Similar