கர்ப்பூரமரம்
karppooramaram
கருப்பூரம் உண்டாதற்குரிய மரம் ; மரவிசேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கர்ப்பூரம் உண்டாதற்குரிய மரம். 1. Japan Camphor tree, 1. tr., Cinnamomum camphora ; மரவிசேடம். (W.) 2. Blue-gum tree, 1. tr., Eucalyptus globulus ;
Tamil Lexicon
, ''s.'' Camphor tree.
Miron Winslow
karppūra-maram
n. karpūra +.
1. Japan Camphor tree, 1. tr., Cinnamomum camphora ;
கர்ப்பூரம் உண்டாதற்குரிய மரம்.
2. Blue-gum tree, 1. tr., Eucalyptus globulus ;
மரவிசேடம். (W.)
DSAL