கர்ப்பூரதீபம்
karppooratheepam
கருப்பூரத்தினின்று எரியும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கர்ப்பூரத்தினின்று எரியுந் தீபம். (பரத. ஒழிபி. 42, உரை.) Lighted camphor used in worship ;
Tamil Lexicon
--கர்ப்பூரவிளக்கு, ''s.'' Lighted camphor to be waved before an idol.
Miron Winslow
karppūra-tīpam.
n. id. +.
Lighted camphor used in worship ;
கர்ப்பூரத்தினின்று எரியுந் தீபம். (பரத. ஒழிபி. 42, உரை.)
DSAL