Tamil Dictionary 🔍

கர்ப்பூரத்தைலம்

karppoorathailam


மணமுள்ள பூச்சுமருந்து ; கருப்பூரத்தினின்று எடுக்குந் தைலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்ப்பூரம்போல வாசனையுள்ள பூச்சுமருந்து. 1. Oil or spirit of turpentine ; கர்ப்பூரத்தினின்று எடுக்குந் தைலம். 2. Oil of camphor ;

Tamil Lexicon


karppūra-t-tailam
n. id. +.
1. Oil or spirit of turpentine ;
கர்ப்பூரம்போல வாசனையுள்ள பூச்சுமருந்து.

2. Oil of camphor ;
கர்ப்பூரத்தினின்று எடுக்குந் தைலம்.

DSAL


கர்ப்பூரத்தைலம் - ஒப்புமை - Similar