Tamil Dictionary 🔍

பூகர்ணம்

pookarnam


பூகோளத்தின் மைய விட்டம். (W.) 1. Diameter of the earth புற்று. Loc. 2. Ant-hill;

Tamil Lexicon


--பூகன்னம், ''s.'' Radius of the earth's equator. W. p. 622. B'HOOKARN'A.

Miron Winslow


pū-karṇam
n. bhū+karṇa.
1. Diameter of the earth
பூகோளத்தின் மைய விட்டம். (W.)

2. Ant-hill;
புற்று. Loc.

DSAL


பூகர்ணம் - ஒப்புமை - Similar