கசகர்ணம்
kasakarnam
யானைபோல் காதாட்டும் வித்தை ; பெரு முயற்சியால் ஆகவேண்டிய செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுயற்சியால் ஆக வேண்டிய காரியம். 2. A task involving stupendous effort; காதாட்டும் வித்தை. 1. Lit., elephant's ear, term used to denote the art of moving or waving one's ears in imitation of the elephant;
Tamil Lexicon
kaca-karṇam
n. gaja+karṇa
1. Lit., elephant's ear, term used to denote the art of moving or waving one's ears in imitation of the elephant;
காதாட்டும் வித்தை.
2. A task involving stupendous effort;
பெருமுயற்சியால் ஆக வேண்டிய காரியம்.
DSAL