Tamil Dictionary 🔍

கரைப்படுத்தல்

karaippaduthal


கரையிற் சேர்த்தல் ; நற்கதி அடைவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரையிற் சேர்த்தல். கரைப்படுத் தாங்குக்காட்டினன் பெயரும் (சிலப். 11, 127). 1. To convey to the shore; நற்கதி அடைவித்தல். (W.) 2. To land one on the shores of bliss, as a guru;

Tamil Lexicon


karai-p-paṭu-
v. tr- Caus. of கரைப்படு8-.
1. To convey to the shore;
கரையிற் சேர்த்தல். கரைப்படுத் தாங்குக்காட்டினன் பெயரும் (சிலப். 11, 127).

2. To land one on the shores of bliss, as a guru;
நற்கதி அடைவித்தல். (W.)

DSAL


கரைப்படுத்தல் - ஒப்புமை - Similar