Tamil Dictionary 🔍

கரைத்துக்குடித்தல்

karaithukkutithal


உணவு முதலியவற்றைக் கரைத்து உட்கொள்ளுதல் ; முற்றக்கற்றறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றக் கற்றறிதல். அவன் பல நூல்களையும் கரைத்துக்குடித்தவன். 2. To learn thoroughly the contents of a book; உணவு முதலியவற்றைத் திரவபதார்த்தத்தால் கலக்கி உட்கொள்ளுதல். 1. To drink any liquid in which solid food or medicine has been dissolved;

Tamil Lexicon


kara-kuṭi
v. tr கரை2-+.
1. To drink any liquid in which solid food or medicine has been dissolved;
உணவு முதலியவற்றைத் திரவபதார்த்தத்தால் கலக்கி உட்கொள்ளுதல்.

2. To learn thoroughly the contents of a book;
முற்றக் கற்றறிதல். அவன் பல நூல்களையும் கரைத்துக்குடித்தவன்.

DSAL


கரைத்துக்குடித்தல் - ஒப்புமை - Similar