இரைச்சல்
iraichal
ஆரவாரம் , ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்தம். இரைச்சலவ்வூ ரெடுத்திட (இராமநா. யுத். 24). Sound, noise, clamour, hubbub, uproar, hullabaloo, vociferation, din;
Tamil Lexicon
, [iraiccl] ''s.'' Sound, noise, ஒலி. 2. Hurly-burly, buzz, hum, rushing, hub bub, uproar, wambling, continued murmur, chirp, din, whiz, பலவற்றினொலி.
Miron Winslow
iraiccal
n. இரை2-.
Sound, noise, clamour, hubbub, uproar, hullabaloo, vociferation, din;
சத்தம். இரைச்சலவ்வூ ரெடுத்திட (இராமநா. யுத். 24).
DSAL