Tamil Dictionary 🔍

கருவாழை

karuvaalai


சிறியனவும் கருமையுடையனவுமாகிய பழங்கள் ஒருகுலையில் 200 முதல் 400 வரை உண்டாகக்கூடிய வாழைச்சாதி. (G. Sm.D. iv, 216.) A plantain tree bearing small fruit of dark colour, from 200 to 400 to the bunch;

Tamil Lexicon


ஒருவாழை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A dark red plantain, ஓர்வாழை.

Miron Winslow


karu-vāḻai
n. கரு-மை+.
A plantain tree bearing small fruit of dark colour, from 200 to 400 to the bunch;
சிறியனவும் கருமையுடையனவுமாகிய பழங்கள் ஒருகுலையில் 200 முதல் 400 வரை உண்டாகக்கூடிய வாழைச்சாதி. (G. Sm.D. iv, 216.)

DSAL


கருவாழை - ஒப்புமை - Similar