கருவூமத்தை
karuvoomathai
ஊமத்தஞ்செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊமத்தைவகை. (பதார்த்த. 271.) Purple stramony, s.sh., Datura fastuosa;
Tamil Lexicon
ஓரூமத்தை.
Na Kadirvelu Pillai Dictionary
--காரூமத்தை, ''s.'' A dark species of ஊமத்தை, thorn-apple, Datura fastuosa.
Miron Winslow
karu-v-ūmattai
n. கரு-மை+.
Purple stramony, s.sh., Datura fastuosa;
ஊமத்தைவகை. (பதார்த்த. 271.)
DSAL