Tamil Dictionary 🔍

கருவிளங்காய்

karuvilangkaai


நிரைநிரைநேர் கொண்ட மூவகைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரைநிரைநேர் கொண்ட மூவசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப் 7, உரை.) (Pros.) Formula denoting a foot of two nirai followed by a nēr-;

Tamil Lexicon


, ''s. [in poetry.]'' A technical word applied to a foot consist ing of two நிரையசை, and one நேரசை.

Miron Winslow


karu-viḷaṅ-kāy
n. id.+.
(Pros.) Formula denoting a foot of two nirai followed by a nēr-;
நிரைநிரைநேர் கொண்ட மூவசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப் 7, உரை.)

DSAL


கருவிளங்காய் - ஒப்புமை - Similar