கருவிளங்கனி
karuvilangkani
மூன்று நிரையசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்று நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7, உரை.) Formula denoting a foot of three nirai;
Tamil Lexicon
karu-viḷaṅ-kaṉi
n. கருவிளை+. (Pros.)
Formula denoting a foot of three nirai;
மூன்று நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7, உரை.)
DSAL