Tamil Dictionary 🔍

கருக்காய்

karukkaai


பிஞ்சு ; பதர்நெல் ; எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருக்காய் 2. See கருக்கல்நெல். Colloq. எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு. Tinn. 2. Dry stalk, as of sesame, gram, etc., after threshing out the grains; . 1. See கருக்கு, 1. Loc. பிஞ்சு. கருக்காய் கடிப்பவர்போல் (திவ். திருவிருத். 64). 1. Young and immature fruit;

Tamil Lexicon


இளங்காய், பதர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Young and immature fruit, பிஞ்சுநெல். (குறள்). 2. Thin and immature grains in corn ears, பதர்.

Miron Winslow


karu-k-kāy
n. கரு3+. [M. karikku.]
1. Young and immature fruit;
பிஞ்சு. கருக்காய் கடிப்பவர்போல் (திவ். திருவிருத். 64).

2. See கருக்கல்நெல். Colloq.
கருக்காய்

karu-k-kāy
n. கரு+.
1. See கருக்கு, 1. Loc.
.

2. Dry stalk, as of sesame, gram, etc., after threshing out the grains;
எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு. Tinn.

DSAL


கருக்காய் - ஒப்புமை - Similar