Tamil Dictionary 🔍

குயவரி

kuyavari


புலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[அரிவாள்போன்ற வரிகளுடையது.] புலி வேழங் குயவரி கோட்பிழைத்து (திணைமாலை. 25). Tiger, as having sickle-shaped stripes;

Tamil Lexicon


புலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A tiger, புலி. Compare கொடுவரி.

Miron Winslow


kuya-vari,
n. குயம்1+.
Tiger, as having sickle-shaped stripes;
[அரிவாள்போன்ற வரிகளுடையது.] புலி வேழங் குயவரி கோட்பிழைத்து (திணைமாலை. 25).

DSAL


குயவரி - ஒப்புமை - Similar