கரும்புறத்தோர்
karumpurathor
விலங்குகளை வேட்டையாடி உண்ணும் இனத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுண்ணுஞ் சாதியார். (சீவக. 2751, உரை). Hunters who live by chase;
Tamil Lexicon
karu-m-puṟattōr
n. id.+.
Hunters who live by chase;
விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுண்ணுஞ் சாதியார். (சீவக. 2751, உரை).
DSAL