Tamil Dictionary 🔍

கூர்மயோகம்

koormayokam


ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் சேர்ந்த ஒரு யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் பிறக்குங்காலத்து அவனுக்கு யர்ந்த நிலையைக்கொடுக்குமாறு கிரகங்கள் சேர்ந்த ஒரு யோகம். (சங். அக.) A peculiar conjuction of plantes at the time of one's birth indicative of great success in life;

Tamil Lexicon


kūrma-yōkam,
n. id. +.
A peculiar conjuction of plantes at the time of one's birth indicative of great success in life;
ஒருவன் பிறக்குங்காலத்து அவனுக்கு யர்ந்த நிலையைக்கொடுக்குமாறு கிரகங்கள் சேர்ந்த ஒரு யோகம். (சங். அக.)

DSAL


கூர்மயோகம் - ஒப்புமை - Similar