கருமக்காமம்
karumakkaamam
செயலின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம். கருமக் காம மல்ல தவண்மாட், டொருமையி னோடாது புலம்பு முள்ளமும் (பெருங். வத்தவ.7, 9). Love, that is professed with a purpose, dist. fr. that which is sincerely felt as a natural emotion or passion, Amour de convenance;
Tamil Lexicon
karuma-k-kāmam
n.id.+.
Love, that is professed with a purpose, dist. fr. that which is sincerely felt as a natural emotion or passion, Amour de convenance;
காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம். கருமக் காம மல்ல தவண்மாட், டொருமையி னோடாது புலம்பு முள்ளமும் (பெருங். வத்தவ.7, 9).
DSAL