Tamil Dictionary 🔍

கருப்பாதானம்

karuppaathaanam


கருப்பந்தரித்தற்காகச் செய்யும் ஒரு சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கர்ப்பாதானம். இருதுசங்கமனங் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக் கோச்செங். 14).

Tamil Lexicon


ஒருசடங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


karuppātāṉam
n.id.+.ā-dhāna.
See கர்ப்பாதானம். இருதுசங்கமனங் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக் கோச்செங். 14).
.

DSAL


கருப்பாதானம் - ஒப்புமை - Similar