கர்ப்பாசயம்
karppaasayam
கர்ப்பப்பை. கர்ப்பசயக்குழிக்கே தள்ளுமோ (பட்டினத். திருப்பா. திருச்செங்காடு. பக்.142). Uterus, womb, one of pacācayam, q.v.;
Tamil Lexicon
கர்ப்பப்பை.
Na Kadirvelu Pillai Dictionary
    , ''s.'' The womb, the  uterus, கர்ப்பப்பை. Wils. p. 285. 
Miron Winslow
    karppācayam
n. id. + ā-šaya.
Uterus, womb, one of panjcācayam, q.v.;
கர்ப்பப்பை. கர்ப்பசயக்குழிக்கே தள்ளுமோ (பட்டினத். திருப்பா.  திருச்செங்காடு. பக்.142).
DSAL