Tamil Dictionary 🔍

கருப்பதும்பம்

karuppathumpam


கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை. கர்ப்பதும்பமாகிற பையிலே கட்டுண்டு (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4). Afterbirth; the membranous covering containing the embryo;

Tamil Lexicon


karuppa-tumpam
n. கருப்பம்+prob. துன்பம்.
Afterbirth; the membranous covering containing the embryo;
கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை. கர்ப்பதும்பமாகிற பையிலே கட்டுண்டு (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4).

DSAL


கருப்பதும்பம் - ஒப்புமை - Similar