கருப்பேந்திரம்
karuppaendhiram
கரும்பாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்பாலை. கருப்பேந்திர முதலாயின கண்டாள் (கம்பரா. கங்கை. 6). Sugar-cane press;
Tamil Lexicon
karuppēntiram
n. கரும்பு+yantra.
Sugar-cane press;
கரும்பாலை. கருப்பேந்திர முதலாயின கண்டாள் (கம்பரா. கங்கை. 6).
DSAL