கருப்பநிச்சிதம்
karuppanichitham
கருப்ப காலத்திலேயே செய்யப்பட்ட திருமண உறுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பகாலத்தேயே செய்யப்பட்ட விவாகநிச்சயம். (பஞ்.) Definite understanding, in advance, of a matrimonial alliance, even while the would-be bride or bridegroom is as yet in the womb;
Tamil Lexicon
karuppa-niccitam
n. id.+.
Definite understanding, in advance, of a matrimonial alliance, even while the would-be bride or bridegroom is as yet in the womb;
கருப்பகாலத்தேயே செய்யப்பட்ட விவாகநிச்சயம். (பஞ்.)
DSAL