கருப்பக்கிருகம்
karuppakkirukam
கருவறை , மூலத்தானம் , கோயிலில் தெய்வத்திருமேனியுள்ள அறை ; அரண்மனையின் உள்வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண்மனையின் உள்வீடு. (நெடுநல். 114, உரை.) 2. Inner apartment of a palace; the queen's apartment; . 1. See கர்ப்பக்கிருகம்.
Tamil Lexicon
karuppa-kirukam
n. garbha+.
1. See கர்ப்பக்கிருகம்.
.
2. Inner apartment of a palace; the queen's apartment;
அரண்மனையின் உள்வீடு. (நெடுநல். 114, உரை.)
DSAL