Tamil Dictionary 🔍

பாபக்கிரகம்

paapakkirakam


இராகு , சனி , செவ்வாய் என்னும் தீக்கோள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுபக்கிரகம். (விதான. மரபி. 2, உரை.) Unfavourable or malevolent planet;

Tamil Lexicon


, ''s. [in astrol.]'' Any un favorable or inauspicious planet--as Saturn, Mars, Râhu, or Kethu. See சுபக் கிரகம்.

Miron Winslow


pāpa-k-kirakam
n. pāpa + graha (Astrol.)
Unfavourable or malevolent planet;
அசுபக்கிரகம். (விதான. மரபி. 2, உரை.)

DSAL


பாபக்கிரகம் - ஒப்புமை - Similar