கர்ப்பக்கிருகம்
karppakkirukam
கருவறை , ஆலயத்திலுள்ள மூலத்தானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலயத்திலுள்ள மூலஸ்தானம். Inner sanctuary of a Hindu temple, in which the fixed idol is placed ;
Tamil Lexicon
karppa-k-kirukam
n. id. +.
Inner sanctuary of a Hindu temple, in which the fixed idol is placed ;
ஆலயத்திலுள்ள மூலஸ்தானம்.
DSAL