Tamil Dictionary 🔍

தருப்பாக்கிரம்

tharuppaakkiram


தருப்பை நுனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருப்பை நுனி. நெய்க்குள்ளே விடுகிற தருப்பாக்கிரத்தை (சீவக. 2465, உரை). Spike of darbha grass;

Tamil Lexicon


taruppākkiram,
n. dar. bhāgra.
Spike of darbha grass;
தருப்பை நுனி. நெய்க்குள்ளே விடுகிற தருப்பாக்கிரத்தை (சீவக. 2465, உரை).

DSAL


தருப்பாக்கிரம் - ஒப்புமை - Similar