Tamil Dictionary 🔍

சுபக்கிரகம்

supakkirakam


நற்கோள் ; வளர்பிறைச் சந்திரன் ; புதன் ; குரு , சுக்கிரன் ஆகிய நற்கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளர்பிறைச் சந்திரன் புதன் குரு சுக்கிரன் ஆகிய நற்கோள். பூருவபக்க சந்திரனுஞ் சுக்கிரனுஞ் சுபக்கிரகம். (விதான.மரபி.2, உரை.) Auspicious planet, as waxing Moon, Mercury; Jupiter, Venus;

Tamil Lexicon


சுபக்கோள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An auspicious or be nign planet--as the Moon, Mercury, Jupiter, and Venus. ''(p.)''

Miron Winslow


cupa-k-kirakam,
n. šubha + graha.
Auspicious planet, as waxing Moon, Mercury; Jupiter, Venus;
வளர்பிறைச் சந்திரன் புதன் குரு சுக்கிரன் ஆகிய நற்கோள். பூருவபக்க சந்திரனுஞ் சுக்கிரனுஞ் சுபக்கிரகம். (விதான.மரபி.2, உரை.)

DSAL


சுபக்கிரகம் - ஒப்புமை - Similar