கருநாடர்
karunaadar
கருநாடகத்தைச் சேர்ந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னடநாட்டார். கொடுங் கருநாடரும் (சிலப். 25, 156). Kanarese people;
Tamil Lexicon
karu-nāṭar
n.prob. id+நாடு.
Kanarese people;
கன்னடநாட்டார். கொடுங் கருநாடரும் (சிலப். 25, 156).
DSAL