Tamil Dictionary 🔍

குத்துப்போர்

kuthuppoar


செங்குத்தாக வைக்குஞ் சூடு ; மற்போர் , குத்துச் சண்டை ; தீராப் பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குத்துச்சண்டை. 2. Boxing, fisticuffs; தீராப்பகை. அவ்விரு குடும்பத்துக்கும் எப்பொழுதும் குத்துப்போர்தான். 3. Violent enmity; செங்குத்தாகவைக்குவ் கதிர்ச்சூடு. (W.) 1. The first layer of sheaves in a stack, placed with ears uppermost;

Tamil Lexicon


, ''s.'' The first layer of sheaves of corn in a stack, placed with the ears uppermost, நிறுத்திட்டமாய் வைக்குஞ் சூடு. 2. Boxing, fisticuffs, மற்போர்.

Miron Winslow


kuttu-p-pōr,
n. id. +.
1. The first layer of sheaves in a stack, placed with ears uppermost;
செங்குத்தாகவைக்குவ் கதிர்ச்சூடு. (W.)

2. Boxing, fisticuffs;
குத்துச்சண்டை.

3. Violent enmity;
தீராப்பகை. அவ்விரு குடும்பத்துக்கும் எப்பொழுதும் குத்துப்போர்தான்.

DSAL


குத்துப்போர் - ஒப்புமை - Similar